Tuesday, 5 July 2016

தினம் ஒரு குறள்

                                      


"ஒன்றெய்தி நூறிழக்கும் சூதர்க்கும் உண்டாங்கொல்
  நன்றெய்தி வாழ்வதோர் ஆறு"

( குறள் எண் : 932 )


குறள் விளக்கம் :
மு.வ : ஒரு பொருள் பெற்று நூறு மடங்கு பொருளை இழந்து விடும் சூதாடிகளுக்கும், நன்மை பெற்று வாழும் ஒரு வழி உண்டோ.
சாலமன் பாப்பையா : ஒன்றைப் பெற்று, நூற்றினை இழந்துபோகும் சூதாடுபவர்க்கும் நல்லதைப் பெற்று வாழம் ஒரு வழி உண்டாகுமோ?

No comments:

Post a Comment